Tamil Dictionary 🔍

மூக்கறைச்சி

mookkaraichi


குறைமூக்குள்ளவள் ; செடிவகை ; அரிதாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செடிவகை 2. A plant; குறை மூக்குள்ளவள். உன்னைத் தனித்து உகப்பாள் மூக்கறைச்சியன்றோ (ஈடு, 10, 3, 9). Woman with a defective nose; அரிதாரம். 1. Yellow orpiment;

Tamil Lexicon


அரிதாரம், ஒருசெடி.

Na Kadirvelu Pillai Dictionary


--மூக்கறைப்பெண், ''s.'' [''masc.'' மூக்கறையன்.] A woman deprived of her nose by amputation or disease. மூக்கறையனுக்குவாழ்க்கைப்பட்டால்முன்னும்போ கவிடான்பின்னும்போகவிடான். A woman whose husband has no nose can neither go for ward nor backward; ''applied to a fickle minded master.''

Miron Winslow


mūkkaṟaicci
n. Fem. of மூக்கறையன். [K. mukoṟati.]
Woman with a defective nose;
குறை மூக்குள்ளவள். உன்னைத் தனித்து உகப்பாள் மூக்கறைச்சியன்றோ (ஈடு, 10, 3, 9).

mūkkaṟaicci
n. (யாழ். அக.)
1. Yellow orpiment;
அரிதாரம்.

2. A plant;
செடிவகை

DSAL


மூக்கறைச்சி - ஒப்புமை - Similar