Tamil Dictionary 🔍

மூக்கைச்சொறிதல்

mookkaichorithal


எளிமைகாட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எளிமை காட்டுதல். தயங்கவைத்தா யெனப்பேசி மூக்கைச் சொறிந்து (திருப்பு. 695). To plead poverty or abject condition, as by rubbing the tip of one's nose.

Tamil Lexicon


mūkkai-c-coṟi-
v. intr. id.+.
To plead poverty or abject condition, as by rubbing the tip of one's nose.
எளிமை காட்டுதல். தயங்கவைத்தா யெனப்பேசி மூக்கைச் சொறிந்து (திருப்பு. 695).

DSAL


மூக்கைச்சொறிதல் - ஒப்புமை - Similar