மூக்கறை
mookkarai
குறைமூக்குள்ளவர் ; குறை மூக்குள்ளது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைமூக்குள்ள-வன்-வள்-து. மூக்கறை மட்டை மகாபல காரணி (திருப்பு. 266). Person or animal with a defective nose;
Tamil Lexicon
, ''s.'' A person with an ampu tated nose; ''in contempt,'' மூக்கறைப்பயல்.
Miron Winslow
mūkkaṟai
n. மூக்கு1 + அறு1 -. K mūkoṟe.]
Person or animal with a defective nose;
குறைமூக்குள்ள-வன்-வள்-து. மூக்கறை மட்டை மகாபல காரணி (திருப்பு. 266).
DSAL