மறைச்சி
maraichi
புள்ளியுள்ள பெண்விலங்கு ; பார்ப்பனத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்ப்பனத்தி. 1. Brahmin woman; துரும்பப் பெண். 2. Woman of the lowest caste; washerwoman of the Paraiyas; புள்ளியுள்ள பெண்விலங்கு. (J.) Female of any spotted animal, as cow, bitch, etc.;
Tamil Lexicon
maṟaicci
n. Fem of மறையன்.
Female of any spotted animal, as cow, bitch, etc.;
புள்ளியுள்ள பெண்விலங்கு. (J.)
maṟaicci
n. Fem. of மறையவன். (யாழ். அக.)
1. Brahmin woman;
பார்ப்பனத்தி.
2. Woman of the lowest caste; washerwoman of the Paraiyas;
துரும்பப் பெண்.
DSAL