மூக்குச்சளி
mookkuchali
மூக்கினின்று வெளிப்படுஞ் சளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூக்கினின்று வெளிப்படுஞ் சளி. Mucus of the nose, snivel, catarrhal discharge;
Tamil Lexicon
மூக்கிற்சளி.
Na Kadirvelu Pillai Dictionary
--மூக்கூளை, ''s.'' Mucus of the nose.
Miron Winslow
mūkku-c-caḷi
n. id.+.
Mucus of the nose, snivel, catarrhal discharge;
மூக்கினின்று வெளிப்படுஞ் சளி.
DSAL