Tamil Dictionary 🔍

மூக்கணாங்கயிறு

mookkanaangkayiru


மாட்டிற்கு மூக்கிலிடுங்கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மூக்காங்கயிறு. (W.)

Tamil Lexicon


நாணயக்கயிறு.

Na Kadirvelu Pillai Dictionary


-மூக்காங்கயிறு, ''s.'' The rope or string which is put through a bullock's nose for a bridle. மூக்காங்கயிறுகுத்துகிறது. Perforating a bul lock's nose for the string.

Miron Winslow


mūkkaṇāṅ-kayiṟu
n. மூக்கணை+கயிறு.
See மூக்காங்கயிறு. (W.)
.

DSAL


மூக்கணாங்கயிறு - ஒப்புமை - Similar