தூக்கணக்கயிறு
thookkanakkayiru
ஆழமான நீருள் முக்குளிப்பவனை முக்குளிக்கும் காலத்துக் கட்டியிருக்கும் கயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆழமான நீருள் முக்குளிப்பவனை முக்குளிக்குங்காலத்துக் கட்டியிருக்குங் கயிறு Naut Rope that holds a diver while he is under water ;
Tamil Lexicon
tūkkaṇa-k-kayiṟu,
n.தூக்கணம் +
Rope that holds a diver while he is under water ;
ஆழமான நீருள் முக்குளிப்பவனை முக்குளிக்குங்காலத்துக் கட்டியிருக்குங் கயிறு Naut
DSAL