கள்ளக்கயிறு
kallakkayiru
உறியின் சுருக்குக் கருவி ; பையின் சுருக்குக் கயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பையின் சுருக்குக் கயிறு. 2. Cord for opening and closing a bag or purse; உறியின் சுருக்குக்கயிறு. உறிகளிலே சேமித்துக் கள்ளக் கயிறுவிவைத்த (ஈடு, 2,3,8). 1. Ring or cord for holding articles firm in an uṟi;
Tamil Lexicon
சூத்திரக்கயிறு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of double string for opening and closing a book or purse.
Miron Winslow
Kaḷḷa-k-kayiṟu,
n. id. +.
1. Ring or cord for holding articles firm in an uṟi;
உறியின் சுருக்குக்கயிறு. உறிகளிலே சேமித்துக் கள்ளக் கயிறுவிவைத்த (ஈடு, 2,3,8).
2. Cord for opening and closing a bag or purse;
பையின் சுருக்குக் கயிறு.
DSAL