Tamil Dictionary 🔍

முழுதொருங்குணர்ந்தோன்

muluthorungkunarndhon


அருகன் ; கடவுள் ; சிவபிரான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருகன். (திவா.) 1. Arhat; கடவுள். (யாழ். அக.) 2. God; சிவபிரான். (யாழ். அக.) 3. Siva;

Tamil Lexicon


அரன்,அருகன், கடவுள்.

Na Kadirvelu Pillai Dictionary


muḻutoruṅkuṇarntōṉ
n. முழுது+ஒருங்கு+.
1. Arhat;
அருகன். (திவா.)

2. God;
கடவுள். (யாழ். அக.)

3. Siva;
சிவபிரான். (யாழ். அக.)

DSAL


முழுதொருங்குணர்ந்தோன் - ஒப்புமை - Similar