அழற்கண்வந்தோன்
alatrkanvandhon
சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவன் ; முருகன் ; வீரபத்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரபத்திரன். (பிங்.) Vīrabhadra, born from Siva's eye of fire;
Tamil Lexicon
, ''s.'' Veerapat tra, வீரபத்திரன்.
Miron Winslow
aḻaṟ-kaṇ-vantōṉ
n. id.+.
Vīrabhadra, born from Siva's eye of fire;
வீரபத்திரன். (பிங்.)
DSAL