புழுதிக்காப்பு
puluthikkaappu
காப்பாக நெற்றியிலிடும் மண்பொட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரட்சையாக நெற்றியிலிடும் மண்பொட்டு. சீரார் செழும் புழுதிக் காப்பிட்டு (திவ். இயற். சிறியம. 16) Mark of wet-mud placed on the forehead as a charm against evil ;
Tamil Lexicon
puḻuti-k-kāppu
n. id.+.
Mark of wet-mud placed on the forehead as a charm against evil ;
இரட்சையாக நெற்றியிலிடும் மண்பொட்டு. சீரார் செழும் புழுதிக் காப்பிட்டு (திவ். இயற். சிறியம. 16)
DSAL