முழந்தாள்
mulandhaal
காண்க : முழங்கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See முழங்கால். (சூடா.)
Tamil Lexicon
--முழந்து, ''s.'' Knee. (சது.) முழந்தாள்களையுமுள்ளங்கைகளையுமூன்றிக்கொண்டு நடக்கிறது. Creeping upon the hands and knees.
Miron Winslow
muḻan-tāḷ
n. முழம்+.
See முழங்கால். (சூடா.)
.
DSAL