Tamil Dictionary 🔍

முள்ளம்பன்றி

mullampanri


முள் அடர்ந்துள்ள பன்றிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலே முள் அடர்ந்துள்ள பன்றிவகை. (பதார்த்த. 855.) Porcupine, Hystrix hirsutirostris;

Tamil Lexicon


முட்பன்றி.

Na Kadirvelu Pillai Dictionary


--முட்பன்றி, ''s.'' [''poet.'' முண்மா.] Porcupine.

Miron Winslow


muḷḷam-paṉṟi
n. id.+. [T. muḷḷampandi M. muḷḷampanni.]
Porcupine, Hystrix hirsutirostris;
மேலே முள் அடர்ந்துள்ள பன்றிவகை. (பதார்த்த. 855.)

DSAL


முள்ளம்பன்றி - ஒப்புமை - Similar