Tamil Dictionary 🔍

முள்ளம்பலாச்சை

mullampalaachai


வெளிறின பழுப்பு நிறமுள்ளதும் இரண்டுஅடிவரை வளர்வதுமான கடல்மீன்வகை. 1. Sea-fish, light brown, attaining 2 ft. in length, Dioden hystrix, as covered with spines; பழுப்பு அல்லது கறுப்பு நிறமுடையதும் 13 அங்குலம் வரை வளர்வதுமான கடல் மீன்வகை . 2. Sea-fish, brown or black, attaining 13 in. in length, Tetrodon patoca;

Tamil Lexicon


muḷḷam-palāccai
n. id.+.
1. Sea-fish, light brown, attaining 2 ft. in length, Dioden hystrix, as covered with spines;
வெளிறின பழுப்பு நிறமுள்ளதும் இரண்டுஅடிவரை வளர்வதுமான கடல்மீன்வகை.

2. Sea-fish, brown or black, attaining 13 in. in length, Tetrodon patoca;
பழுப்பு அல்லது கறுப்பு நிறமுடையதும் 13 அங்குலம் வரை வளர்வதுமான கடல் மீன்வகை .

DSAL


முள்ளம்பலாச்சை - ஒப்புமை - Similar