Tamil Dictionary 🔍

முள்ளெலும்பு

mullelumpu


முள்ளந்தண்டின் எலும்பு ; முதுகெலும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முள்ளந்தண்டின் எலும்பு. (இங். வை.) 1. Vertebra; . 2. See முதுகெலும்பு. Loc.

Tamil Lexicon


முள்ளந்தண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The vertebra.

Miron Winslow


muḷ-ḷ-elumpu
n. id.+.
1. Vertebra;
முள்ளந்தண்டின் எலும்பு. (இங். வை.)

2. See முதுகெலும்பு. Loc.
.

DSAL


முள்ளெலும்பு - ஒப்புமை - Similar