Tamil Dictionary 🔍

மோழலம்பன்றி

molalampanri


ஆண்பன்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்பன்றி. மோழலம் பன்றி யோடு முளவுமா (சீவக.1233). Boar;

Tamil Lexicon


mōḻal-am-paṉṟi
n. மோழல்+.
Boar;
ஆண்பன்றி. மோழலம் பன்றி யோடு முளவுமா (சீவக.1233).

DSAL


மோழலம்பன்றி - ஒப்புமை - Similar