Tamil Dictionary 🔍

முளையரில்

mulaiyaril


மூங்கில்தூறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூங்கிற்றூறு. முளையரிற் பிணங்கிய முள்ளுடை யிலவத்து (பெருங். உஞ்சைக். 56, 9). Thicket of bamboos;

Tamil Lexicon


muḷai-y-aril
n. id.+.
Thicket of bamboos;
மூங்கிற்றூறு. முளையரிற் பிணங்கிய முள்ளுடை யிலவத்து (பெருங். உஞ்சைக். 56, 9).

DSAL


முளையரில் - ஒப்புமை - Similar