Tamil Dictionary 🔍

முற்றுருவகம்

mutrruruvakam


உறுப்பும் உறுப்பியும் முற்றும் உருவகஞ் செய்யப்படும் அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவயவமும் அவயவியும் முற்றும் உருவகஞ் செய்யப்படும் அணி. (தண்டி. 35, 13.) Complete metaphor; metaphor in which there is similarity in all respects between the objects of comparison;

Tamil Lexicon


muṟṟuruvakam
n. id.+உருவகம். (Rhet.)
Complete metaphor; metaphor in which there is similarity in all respects between the objects of comparison;
அவயவமும் அவயவியும் முற்றும் உருவகஞ் செய்யப்படும் அணி. (தண்டி. 35, 13.)

DSAL


முற்றுருவகம் - ஒப்புமை - Similar