முற்றெதுகை
mutrrethukai
எல்லாச் சீர்க்கண்ணும் எதுகை வரத் தொடுப்பது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அளவடியின் எல்லாச்சீர்க்கண்ணும் எதுகைவரத் தொடுப்பது (யாப். வி. 48.) Rhyming of the second letter in all the feet of an aḷavaṭi verse;
Tamil Lexicon
, ''s.'' Rhyming of the second letter of all the feet. See தொடை, ''ill.'' 8.
Miron Winslow
muṟṟetukai
n. id.+எதுகை. (Rhet.)
Rhyming of the second letter in all the feet of an aḷavaṭi verse;
அளவடியின் எல்லாச்சீர்க்கண்ணும் எதுகைவரத் தொடுப்பது (யாப். வி. 48.)
DSAL