Tamil Dictionary 🔍

முற்றியலிகரம்

mutrriyalikaram


தனது மாத்திரையில் குன்றாத இகரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனது மாத்திரையிற் குறையாத இகரம். (யாழ். அக.) (Gram.) The letter 'i' in its full quantity or sound value;

Tamil Lexicon


ஓசைகுன்றாவிகரம்.

Na Kadirvelu Pillai Dictionary


muṟṟiyal-ikaram
n. முற்று+இயல்-+.
(Gram.) The letter 'i' in its full quantity or sound value;
தனது மாத்திரையிற் குறையாத இகரம். (யாழ். அக.)

DSAL


முற்றியலிகரம் - ஒப்புமை - Similar