Tamil Dictionary 🔍

குற்றியலுகரம்

kutrriyalukaram


மாத்திரை குறுகிய உகரம் , சார்பெழுத்துள் ஒன்றாய்ப் பெரும்பாலும் மொழிகளின் ஈற்றில் வல்லின மெய்களைச் சார்ந்து அரைமாத்திரையாய்க் குறுகிவரும் உகரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சார்பெழுத்துள் ஒன்றாய்ப் பெரும்பாலும் மொழிகளின் ஈற்றில் அரைமாட்டிரையாய்க் குறுகிவரும் உகரம். (தொல். ஏழுத். 2.) (Gram.) Shortened 'உ' having only half a māttrai found generally at the end of words, one of cārpeḻuttu;

Tamil Lexicon


--குற்றுகரம், ''s.'' The let ter உ shortend, உகாரக்குறுக்கம்.

Miron Winslow


kuṟṟiyal-ukaram,
n. id.+ id.+.
(Gram.) Shortened 'உ' having only half a māttrai found generally at the end of words, one of cārpeḻuttu;
சார்பெழுத்துள் ஒன்றாய்ப் பெரும்பாலும் மொழிகளின் ஈற்றில் அரைமாட்டிரையாய்க் குறுகிவரும் உகரம். (தொல். ஏழுத். 2.)

DSAL


குற்றியலுகரம் - ஒப்புமை - Similar