குற்றியலிகரம்
kutrriyalikaram
சார்பெழுத்துள் ஒன்றாய் அரைமாத்திரையாகக் குறுகிய இகரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கேண்மியா, நாகியாது, one of cārpeḻuttu; சார்பெழுத்துள் ஒன்றாய் அரைமாத்திரையாகக் குறுகிய இகரம். (தொல். எழுத். 2.) (Gram.) Shortened 'இ' having only half a māttrai as in words
Tamil Lexicon
, ''s.'' The letter இ, short ened in its quantity, இகரக்குறுக்கம்.
Miron Winslow
kuṟṟiyal-ikaram,
n. குறு-மை+இயல்_.
(Gram.) Shortened 'இ' having only half a māttrai as in words
கேண்மியா, நாகியாது, one of cārpeḻuttu; சார்பெழுத்துள் ஒன்றாய் அரைமாத்திரையாகக் குறுகிய இகரம். (தொல். எழுத். 2.)
DSAL