முற்றியலுகரம்
mutrriyalukaram
தனது மாத்திரையிற் குறையாத உகரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தனது மாத்திரையிற் குறியாத உகரம் (நன். 164. விருத்.) (Gram.) The letter 'u ' in its full quantity or sound value;
Tamil Lexicon
ஓசைகுன்றாவுகரம்.
Na Kadirvelu Pillai Dictionary
--முற்றுகரம், ''s.'' The letter உ in its full quantity, unabbre viated உ--''as distinct from'' குற்றுகரம், as கடு poison, கதவு, door, and not as in மதகு, sluice, உதடு, lip, &c.
Miron Winslow
muṟṟiyal-ukaram
n. id.+இயல்-+.
(Gram.) The letter 'u ' in its full quantity or sound value;
தனது மாத்திரையிற் குறியாத உகரம் (நன். 164. விருத்.)
DSAL