முற்றாய்தம்
mutrraaitham
தனது மாத்திரையில் குறையாத ஆய்தவெழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்மாத்திரையிற் குறைதலில்லாத ஆய்தவெழுத்து. முற்றாய்த மெட்டு (நன். 90, விருத்.). The letter 'k' in its full quantity;
Tamil Lexicon
, ''s.'' The letter ஃ with its full sound--''as distinct from'' ஆய்தக்கு றுக்கம்.
Miron Winslow
muṟṟāytam
n. முற்று+.
The letter 'k' in its full quantity;
தன்மாத்திரையிற் குறைதலில்லாத ஆய்தவெழுத்து. முற்றாய்த மெட்டு (நன். 90, விருத்.).
DSAL