Tamil Dictionary 🔍

முதற்பாதம்

muthatrpaatham


முதல்தரமான போக்கிலி. Colloq. 3. Rogue of the first order; வலது முன்னங்கால். 2. Foreleg of cattle; கிரகங்கள் நட்சத்திரத்தினது நாலுபாகங்களுள் முதற்காலில் செல்லுங் காலம். 1. (Astron.) Time taken by a heavenly body to pass the first quarter of a nakṣatra;

Tamil Lexicon


mutaṟ-pātam
n. id.+.
1. (Astron.) Time taken by a heavenly body to pass the first quarter of a nakṣatra;
கிரகங்கள் நட்சத்திரத்தினது நாலுபாகங்களுள் முதற்காலில் செல்லுங் காலம்.

2. Foreleg of cattle;
வலது முன்னங்கால்.

3. Rogue of the first order;
முதல்தரமான போக்கிலி. Colloq.

DSAL


முதற்பாதம் - ஒப்புமை - Similar