முற்கந்தெறித்தல்
mutrkandherithal
நாவாற்கொட்டுதல். (W.) 2. To make sound with the tongue, like the cluck of a lizard; பல்லிகொட்டுதல். 1. To cluck, as a lizard; சம்மதமின்மைக் குறிப்பாகச் சத்தங்காட்டுதல். (யாழ். அக.) 3. To express disapprobation by a clucking sound;
Tamil Lexicon
muṟkan-teṟi-
v. intr. முற்கம்1+.
1. To cluck, as a lizard;
பல்லிகொட்டுதல்.
2. To make sound with the tongue, like the cluck of a lizard;
நாவாற்கொட்டுதல். (W.)
3. To express disapprobation by a clucking sound;
சம்மதமின்மைக் குறிப்பாகச் சத்தங்காட்டுதல். (யாழ். அக.)
DSAL