Tamil Dictionary 🔍

முற்கான்னம்

mutrkaannam


பருப்புச்சோறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரிசியும் சிறுபயறும் தேங்காய்த்துருவலுங் கூட்டிப் பக்குவப்படுத்தின சோறு. (இலக். அக.) A kind of preparation made of rice, green-gram and coconut-scrapings;

Tamil Lexicon


muṟkāṉṉam
n. mudgānna.
A kind of preparation made of rice, green-gram and coconut-scrapings;
அரிசியும் சிறுபயறும் தேங்காய்த்துருவலுங் கூட்டிப் பக்குவப்படுத்தின சோறு. (இலக். அக.)

DSAL


முற்கான்னம் - ஒப்புமை - Similar