முற்கரம்
mutrkaram
ஒரு படைக்கலவகை ; பெரிய தடி ; சம்மட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சம்மட்டி. (யாழ். அக.) 3. Hammer; . 1. See முசுண்டி. (பிங்.) முற்கரங்களு முசலமும் (கம்பரா. பிரமாத்திர.108). பெரிய தடி. (இலக். அக.) 2. Large club;
Tamil Lexicon
s. a kind of weapon, ஓர் படைக்கலம்.
J.P. Fabricius Dictionary
, [muṟkaram] ''s.'' A kind of weapon, ஓர் படைக்கலம். W. p. 665.
Miron Winslow
muṟkaram
n. mudgara.
1. See முசுண்டி. (பிங்.) முற்கரங்களு முசலமும் (கம்பரா. பிரமாத்திர.108).
.
2. Large club;
பெரிய தடி. (இலக். அக.)
3. Hammer;
சம்மட்டி. (யாழ். அக.)
DSAL