Tamil Dictionary 🔍

முனைப்பாடி

munaippaati


வட ஆர்க்காடு தென்னார்க்காடு ஜில்லாக்களின் பகுதிகள் அடங்கிய பழைய நாடுகளுள் ஒன்று. சிறந்த திருமுனைப்பாடித் திறம் பாடுஞ் சீர்ப்பாடு (பெரியபு. திருநாவு. 11). (1. M. P. N.A. 387: S. A. 737.) An ancient province comprising portions of North and South Arcot Districts;

Tamil Lexicon


muṉaippāti
n.
An ancient province comprising portions of North and South Arcot Districts;
வட ஆர்க்காடு தென்னார்க்காடு ஜில்லாக்களின் பகுதிகள் அடங்கிய பழைய நாடுகளுள் ஒன்று. சிறந்த திருமுனைப்பாடித் திறம் பாடுஞ் சீர்ப்பாடு (பெரியபு. திருநாவு. 11). (1. M. P. N.A. 387: S. A. 737.)

DSAL


முனைப்பாடி - ஒப்புமை - Similar