Tamil Dictionary 🔍

முறைநிரனிறை

murainiranirai


பெயர்களை நிறுத்த முறைக்கேற்ப அவற்றிற்குரிய வினைமுதலியவற்றை அடைவே நிறுத்துகை. (மாறனலங். 172.) Arrangement of a series of verbs in the same order as their respective nouns, opp. to etir-niraṉiṟai;

Tamil Lexicon


--முறைநிரைநிறை, ''s.'' Arrangement of a series of verbs, nouns, &c., in the order of their nomi natives and objectives, as- இரணியநாட்டனிரணியனீரைந்தலையன்கஞ்சன் முரணியகோட்டினகத்திற்சரத்தின்மூன்றாயிற்றுஞ்சத் தரணியிற்குத்தியிடந்தெய்துதைத்தவன்சர்ப்பவெற்பன் அரணியகேழலரிராகவன்கண்ணனாகிவந்தே.....The god of Tirupati is he who, assuming the forms of a Hog, of a Lion, of Rama, and of Krishna, pierced, lacerated, shot and kicked, by means of his tusk, claws, arrow and feet; so that these four per sons, இரணியாட்சன், இரணியன், ஈரைந்தலையன், and கஞ்சன், were killed. Observe the four subjects in the first line are em ployed as nominatives to துஞ்ச, and the four instruments follow next in order just before their respective effects, and the true nominatives in the verse are placed last, referring to the four ex ploits performed by the four agents.

Miron Winslow


muṟai-niraṉiṟai
n. முறை+. (Rhet.)
Arrangement of a series of verbs in the same order as their respective nouns, opp. to etir-niraṉiṟai;
பெயர்களை நிறுத்த முறைக்கேற்ப அவற்றிற்குரிய வினைமுதலியவற்றை அடைவே நிறுத்துகை. (மாறனலங். 172.)

DSAL


முறைநிரனிறை - ஒப்புமை - Similar