நிரனிறைவழு
niraniraivalu
ஒரு நிரலை முன்வைத்து அதன் பின்வைக்கும் நிரலை மாறுபட வைக்குங் குற்றம். (இலக். வி. 697.) A defect in composition which consists in following one order at one place and the reverse order later on;
Tamil Lexicon
niraṉiṟai-vaḻu
n. நிரனிறை+. (Rhet.)
A defect in composition which consists in following one order at one place and the reverse order later on;
ஒரு நிரலை முன்வைத்து அதன் பின்வைக்கும் நிரலை மாறுபட வைக்குங் குற்றம். (இலக். வி. 697.)
DSAL