முளைக்கொட்டு
mulaikkottu
கரகமெடுத்தல் முதலிய விழா இறுதியில் மகளிர் பாலிகையை எடுத்துக் கொண்டுபோய் நீரில்விடுஞ் சடங்கு ; மகளிர் ஆடுங் கும்மிக்கூத்து வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர் முளைப்பாலிகையைச் சுற்றி ஆடும் கும்மிக்கூத்து. (W.) 2. Singing and dancing by women around pots of growing sprouts; கரக மெடுத்தல் முதலிய விழாவிறுதியில் மகளிர் பாலிகையை எடுத்துக் கொண்டுபோய் நீரில் விடுஞ் சடங்கு.Loc. 1. Ceremony of women taking the muḻai-k-kuṭam to a river or tank and casting it away, as at the close of a karakam festival;
Tamil Lexicon
, ''v. noun.'' A kind of play among girls, dancing around pots of sprouting seeds. ''(Beschi.)''
Miron Winslow
muḷai-k-koṭṭu
n. id.+.
1. Ceremony of women taking the muḻai-k-kuṭam to a river or tank and casting it away, as at the close of a karakam festival;
கரக மெடுத்தல் முதலிய விழாவிறுதியில் மகளிர் பாலிகையை எடுத்துக் கொண்டுபோய் நீரில் விடுஞ் சடங்கு.Loc.
2. Singing and dancing by women around pots of growing sprouts;
மகளிர் முளைப்பாலிகையைச் சுற்றி ஆடும் கும்மிக்கூத்து. (W.)
DSAL