முறைகேடு
muraikaedu
நீதித்தவறு ; தகுதியற்ற செயல் ; ஒழுங்கின்மை ; தீ நடத்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துர்நடத்தை. (W.) 4. Depravity, indecency; தகுதியற்ற செயல். (W.) 2. Unbecoming act; ஒழுங்கீனம். Loc. 3. Irregularity, disorder; நீதித்தவறு. 1. Injustice;
Tamil Lexicon
, ''v. noun.'' Indecency, incest, depravity, any disgraceful deed.
Miron Winslow
muṟai-kēṭu
n. id.+.
1. Injustice;
நீதித்தவறு.
2. Unbecoming act;
தகுதியற்ற செயல். (W.)
3. Irregularity, disorder;
ஒழுங்கீனம். Loc.
4. Depravity, indecency;
துர்நடத்தை. (W.)
DSAL