முறியன்
muriyan
ஆணடிமை ; பயிரில் காணும் ஒரு நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண் அடிமை. (W.) 1. [T. murik-kadu, K. muṟuva, M. muriyan.] Male slave; பயிரிற்காணும் ஒருவகை நோய். 2. A disease of crops;
Tamil Lexicon
, ''s.'' [''fem.'' முறிச்சி, ''pl.'' முறியர், முறிச்சிகள்.] A slave, அடிமை. (சது.)
Miron Winslow
muṟiyaṉ
n. முறி.
1. [T. murik-kadu, K. muṟuva, M. muriyan.] Male slave;
ஆண் அடிமை. (W.)
2. A disease of crops;
பயிரிற்காணும் ஒருவகை நோய்.
DSAL