முதியன்
muthiyan
மூத்தவன் ; வயதுமுதிர்ந்தவன் ; பிரமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See முதியவன். இளையரு முதியருங் கிளையுடன் றுவன்றி (அகநா. 30).
Tamil Lexicon
s. a senior, see under முது.
J.P. Fabricius Dictionary
, [mutiyṉ] ''s.'' A senior. For similar com pounds, see முது.
Miron Winslow
mutiyaṉ
n.
See முதியவன். இளையரு முதியருங் கிளையுடன் றுவன்றி (அகநா. 30).
.
DSAL