முத்துவட்டம்
muthuvattam
ஒருவகை யுருண்டை முத்து. (S. I. I. ii, 143, 30.) 1. A kind of round pearl; முத்தெண்ணிக்கையின் வகை. 2. Unit consisting of a certain number of pearls;
Tamil Lexicon
muttu-vaṭṭam
n. முத்து2+.
1. A kind of round pearl;
ஒருவகை யுருண்டை முத்து. (S. I. I. ii, 143, 30.)
2. Unit consisting of a certain number of pearls;
முத்தெண்ணிக்கையின் வகை.
DSAL