Tamil Dictionary 🔍

துஞ்சுதல்

thunjuthal


தூங்குதல் ; துயிலுதல் ; சோம்புதல் ; தொழிலின்றி இருத்தல் ; சோர்தல் ; இறத்தல் ; வலியழிதல் ; குறைதல் ; தொங்குதல் ; தங்குதல் ; நிலைபெறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெய் முதலியன கட்டியாக உறைதல். துஞ்சியநெய்யும் காய்ந்த பாலும் (திவ். பெரியாழ். 2, 1, 6, வ்யா. பக். 228). To be come solidified, as ghee; தொழிலின்றி யிருத்தல். உலகு தொழிலுலந்து நாஞ்சி றுஞ்சி (அகநா. 141). 2. To rest without work; தூங்குதல். நெருப்பினுட் டுஞ்சலு மாகும் (குறள், 1049). 1. To sleep, doze, slumber; தொங்குதல். துஞ்சுகுழல் (பு. வெ. 9, 35, உரை). 10. To hang; சோம்புதல். நீ துஞ்சாய் மாறே (புறநா. 22, 38). 3. To be drowsy, sluggish, indolent; சோர்தல். பயிர் துஞ்சிப்போயிற்று. (W.) 4. To droop; இறத்தல். நிலமிசைத் துஞ்சினா ரென்றெடுத்துத் தூற்றப்பட்டாரல்லால் (நாலடி, 21). 5. To die; வலியழிதல். துஞ்சும் பிணியாயினதானே (தேவா. 494, 4). 6. To perish; to be deprived of power; குறைதல். பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே (சிலப். குன்றக்குரவை.). 7. To diminish, decrease; தங்குதல். புலிதுஞ்சு வியன்புலத் தற்றே (புறநா. 54). 8. To abide, stay; நிலைபெறுதல். (பிங்.) துஞ்சு நீணிதியது (சூளா. நாட். 1). 9. To settle permanently, endure;

Tamil Lexicon


tunjcu-,
5 v. intr. [M. tunjcuka.]
1. To sleep, doze, slumber;
தூங்குதல். நெருப்பினுட் டுஞ்சலு மாகும் (குறள், 1049).

2. To rest without work;
தொழிலின்றி யிருத்தல். உலகு தொழிலுலந்து நாஞ்சி றுஞ்சி (அகநா. 141).

3. To be drowsy, sluggish, indolent;
சோம்புதல். நீ துஞ்சாய் மாறே (புறநா. 22, 38).

4. To droop;
சோர்தல். பயிர் துஞ்சிப்போயிற்று. (W.)

5. To die;
இறத்தல். நிலமிசைத் துஞ்சினா ரென்றெடுத்துத் தூற்றப்பட்டாரல்லால் (நாலடி, 21).

6. To perish; to be deprived of power;
வலியழிதல். துஞ்சும் பிணியாயினதானே (தேவா. 494, 4).

7. To diminish, decrease;
குறைதல். பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே (சிலப். குன்றக்குரவை.).

8. To abide, stay;
தங்குதல். புலிதுஞ்சு வியன்புலத் தற்றே (புறநா. 54).

9. To settle permanently, endure;
நிலைபெறுதல். (பிங்.) துஞ்சு நீணிதியது (சூளா. நாட். 1).

10. To hang;
தொங்குதல். துஞ்சுகுழல் (பு. வெ. 9, 35, உரை).

tunjcu-
5 v. intr.
To be come solidified, as ghee;
நெய் முதலியன கட்டியாக உறைதல். துஞ்சியநெய்யும் காய்ந்த பாலும் (திவ். பெரியாழ். 2, 1, 6, வ்யா. பக். 228).

DSAL


துஞ்சுதல் - ஒப்புமை - Similar