Tamil Dictionary 🔍

மும்மடங்கு

mummadangku


மூன்று மடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூன்று பங்கு. மும்மடங்கு பொலிந்த முகத்தினன் (கம்பரா. காட்சிப்.19). Three times over, three-fold;

Tamil Lexicon


மும்மடி, three times over, three-fold.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Three times greater, &c.

Miron Winslow


mum-m-maṭaṅku
n. மூன்று+. [T. mummaduga.]
Three times over, three-fold;
மூன்று பங்கு. மும்மடங்கு பொலிந்த முகத்தினன் (கம்பரா. காட்சிப்.19).

DSAL


மும்மடங்கு - ஒப்புமை - Similar