Tamil Dictionary 🔍

சமப்பால்

samappaal


வன்பாலும் , மென்பாலுமின்றி இடைத்தரமாய் உள்ள பூமி ; முல்லை நெய்தல் நிலங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[வன்பாலும் மென்பாலுமின்றி இடைத்தரமாயுள்ள பூமி] முல்லை நேய்தலினிலங்கள். (திவா.) Sylvan or maritime tract, as mid-way between vaṉpāl and meṉ-pāl;

Tamil Lexicon


, ''s.'' Medial soil or tract, that which is neither வன்பால் or மென் பால்; ''hence,'' maritime soil or district, நெய்தநிலம். 2. Forest soil or district முல்லைநிலம்; [''ex'' பால், soil.] (திவா.)

Miron Winslow


cama-p-pāl,
n. சமம்+.
Sylvan or maritime tract, as mid-way between vaṉpāl and meṉ-pāl;
[வன்பாலும் மென்பாலுமின்றி இடைத்தரமாயுள்ள பூமி] முல்லை நேய்தலினிலங்கள். (திவா.)

DSAL


சமப்பால் - ஒப்புமை - Similar