Tamil Dictionary 🔍

பாம்பாட்டி

paampaatti


பாம்பைப் பிடித்துப் பழக்கி ஆட்டுபவன் ; பாம்பாட்டிச்சித்தர் ; வரிக்கூத்துவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரிக்கூத்துவகை. (சிலப். 3,13 உரை.) 2. A kind of dance; . 3. See பாம்பாட்டிச்சித்தர். பாம்பைப் பிடித்துப் பழக்கி ஆட்டுபவன். 1. Snake-charmer;

Tamil Lexicon


அரவாட்டுவோன், கௌசிகன்.

Na Kadirvelu Pillai Dictionary


--பாம்புப்பணிக்கன், ''appel. n.'' A snake-dancer, கௌசிகன். [''Com monly of the'' குறவர் ''caste''.]

Miron Winslow


pāmpāṭṭi
n. id+. [K. hāvādiga.]
1. Snake-charmer;
பாம்பைப் பிடித்துப் பழக்கி ஆட்டுபவன்.

2. A kind of dance;
வரிக்கூத்துவகை. (சிலப். 3,13 உரை.)

3. See பாம்பாட்டிச்சித்தர்.
.

DSAL


பாம்பாட்டி - ஒப்புமை - Similar