Tamil Dictionary 🔍

முப்பாட்டன்

muppaattan


பாட்டனுக்குத் தந்தை ; பாட்டனுக்குப் பாட்டன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாட்டனுக்குப் பாட்டன். (W.) Grandfather's grandfather; பாட்டனுக்குத் தந்தை. Great-grandfather;

Tamil Lexicon


, ''s.'' [''fem.'' முப்பாட்டி.] A grand-father's grand-father. ''(c.)''

Miron Winslow


mu-p-pāṭṭaṉ
n. முன்1+பாட்டன்.
Great-grandfather;
பாட்டனுக்குத் தந்தை.

mu-p-pāṭṭaṉ
n. prob. மூன்று+பாட்டன்.
Grandfather's grandfather;
பாட்டனுக்குப் பாட்டன். (W.)

DSAL


முப்பாட்டன் - ஒப்புமை - Similar