துப்பட்டி
thuppatti
குளிருக்காகப் போர்த்துக்கொள்ளும் துணிப்போர்வை ; மேல்விரிப்பு ; விழாக்காலங்களில் பரவமகளிர் போர்த்துக்கொள்ளும் போர்வை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேல்விரிப்பு. மேசைத் துப்பட்டி. (W.) 3. Sheet, table-cloth; cotton-blanket; விழாக்காலங்களில் பரவமகளிர் போர்த்துக்கொள்ளும் போர்வை. 2. Veil, cloth used by Parava women for covering themselves on public occasions; குளிருக்காகப் போர்த்துக்கொள்ளுந் துணிப்போர்வை. 1. A Coarse cotton cloth used to cover oneself in cold weather;
Tamil Lexicon
tuppaṭṭi,
n. dvi-paṭī. [K. duppaṭi, M. tuppaṭṭi.]
1. A Coarse cotton cloth used to cover oneself in cold weather;
குளிருக்காகப் போர்த்துக்கொள்ளுந் துணிப்போர்வை.
2. Veil, cloth used by Parava women for covering themselves on public occasions;
விழாக்காலங்களில் பரவமகளிர் போர்த்துக்கொள்ளும் போர்வை.
3. Sheet, table-cloth; cotton-blanket;
மேல்விரிப்பு. மேசைத் துப்பட்டி. (W.)
DSAL