Tamil Dictionary 🔍

முன்னிலைப்பரவல்

munnilaipparaval


கடவுளை முன்னிலைப் படுத்திப் புகழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுளை முன்னிலைப்படுத்திப் புகழுகை. (சிலப். 17, பக். 448.) Praise addressed to God;

Tamil Lexicon


muṉṉilai-p-paraval
n. id.+.
Praise addressed to God;
கடவுளை முன்னிலைப்படுத்திப் புகழுகை. (சிலப். 17, பக். 448.)

DSAL


முன்னிலைப்பரவல் - ஒப்புமை - Similar