Tamil Dictionary 🔍

முன்னிலைப்படர்க்கை

munnilaippadarkkai


முன்னிலைப் பொருளில் வழங்கும் படர்க்கைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்னிலைப்பொருளில் வழங்கும் படர்க்கைச்சொல். எம்பி முன்னிலைப் படர்க்கை (சீவக. 1760, உரை). Word which in form is in the third person, but is used in the second person;

Tamil Lexicon


muṉṉilai-p-paṭarkkai
n. id.+. (Gram.)
Word which in form is in the third person, but is used in the second person;
முன்னிலைப்பொருளில் வழங்கும் படர்க்கைச்சொல். எம்பி முன்னிலைப் படர்க்கை (சீவக. 1760, உரை).

DSAL


முன்னிலைப்படர்க்கை - ஒப்புமை - Similar