முன்னடைப்பன்
munnataippan
அசைபோடாமற் செய்யும் மாட்டுநோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசைபோடமற் செய்யும் மாட்டுநோய்வகை. (W.) A disease which prevents cattle from chewing the cud;
Tamil Lexicon
, ''appel. n.'' An ob struction which prevents chewing the cud.
Miron Winslow
muṉ-ṉ-aṭaippaṉ
n. முன்1+அடைப்பன்.
A disease which prevents cattle from chewing the cud;
அசைபோடமற் செய்யும் மாட்டுநோய்வகை. (W.)
DSAL