முன்னிலைக்காரன்
munnilaikkaaran
ஒரு வகைக் கீழ்த்தர உத்தியோகஸ்தன். Nā. 2. A petty officer; கம்மாளர் வண்ணார் முதலிய சாதிகளின் தலைவன். (யாழ். அக.) 1. Headman of the caste, as of Kammāḷaṉ, Vaṇṇāṉ, etc.;
Tamil Lexicon
, [muṉṉilaikkārṉ] ''s.'' A head man of the washer and carpenter tribes.
Miron Winslow
muṉṉilai-k-kāraṉ
n. id.+.
1. Headman of the caste, as of Kammāḷaṉ, Vaṇṇāṉ, etc.;
கம்மாளர் வண்ணார் முதலிய சாதிகளின் தலைவன். (யாழ். அக.)
2. A petty officer;
ஒரு வகைக் கீழ்த்தர உத்தியோகஸ்தன். Nānj.
DSAL