Tamil Dictionary 🔍

முன்னெற்றி

munnetrri


நெற்றியின் மேற்பாகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெற்றியின் மேற்பாகம். முன்னெற்றி நரைத்தன போல (திவ். பெரியாழ். 3,5, 10). Upper part of the forehead;

Tamil Lexicon


, ''s.'' The upper part of the forehead; [''ex'' நெற்றி.]

Miron Winslow


muṉṉeṟṟi
n. id.+ நெற்றி.
Upper part of the forehead;
நெற்றியின் மேற்பாகம். முன்னெற்றி நரைத்தன போல (திவ். பெரியாழ். 3,5, 10).

DSAL


முன்னெற்றி - ஒப்புமை - Similar