பின்னிற்றல்
pinnitrral
பிறகிடுதல் ; இணங்குதல் ; இரந்து நிற்றல் ; பின்செல்லுதல் ; மறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
, ''v. noun.'' Standing back, being reluctant to give, or to contend, பிறகிடல். 2. Begging humbly and cring ing, கெஞ்சல். 3. Yielding, submitting, தாழ்தல்.
Miron Winslow
piṉ-ṉil-
v. id.+. intr.
1. To stand back; to be reluctant;
பிறகிடுதல்.
2. To yield, submit;
இணங்குதல். பின்னின்று தாயிரப்பக் கேளான் (திவ். இயற். 2, 79).
3. To beg humbly for a favour;
இரந்து நிற்றல்.
4. To wait on, follow;
பின்செல்லுதல். பின்னின்றேவல் செய்கின்றேன் (திருவாச. 21, 2). --tr.
5. To refuse;
மறுத்தல். (யாழ். அக.)
DSAL