பின்னங்கால்
pinnangkaal
விலங்கின் பின்புறத்துக் கால் ; பாதத்தின் பின்புறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாதத்தின் பின்புறம். 2. Hind part of the foot; விலங்கின் பின்புறத்துக்கால். 1. Hind leg or foot of a beast;
Tamil Lexicon
பின்கால்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Hind leg.
Miron Winslow
piṉṉaṅ-kāl
n. பின்2+. Colloq.
1. Hind leg or foot of a beast;
விலங்கின் பின்புறத்துக்கால்.
2. Hind part of the foot;
பாதத்தின் பின்புறம்.
DSAL