Tamil Dictionary 🔍

மந்திரகலை

mandhirakalai


மந்திரங்களைக் கூறும் நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மந்திரசாத்திரம். மந்திரகலைகண் மற்றைத் தந்திரகலை வான்வேதம் (தணிகைப்பு. நந்தியு. 153).

Tamil Lexicon


, ''s.'' One of the three divisions of the Agamas--the devotional. See தந்திரகலை and உபதேசகலை.

Miron Winslow


mantira-kalai
n. id.+.
See மந்திரசாத்திரம். மந்திரகலைகண் மற்றைத் தந்திரகலை வான்வேதம் (தணிகைப்பு. நந்தியு. 153).
.

DSAL


மந்திரகலை - ஒப்புமை - Similar